லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி

உடல்நலக் குறைவிலும் மெரினாவில் நடைபெற்று வரும் ஆர்ப்பாட்டத்தில் பங்குபெற்று வந்த நடிகர் லாரன்ஸ் மருத்துவமனையில்ம அனுமதிக்கப்பட்டுள்ளார். மதுரை மாவட்டம், அலங்காநல்லூரில் இரண்டு நாட்களாக போராட்டம் நடந்து வருகிறது. சென்னையில் கடந்த 17-ம் திகதி முதல் போராட்டம் நடைபெற்று வருகிறது. கடந்த 4 நாட்களாக இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள் இந்த போராட்டத்தை நடத்தி வருகின்றனர். இவர்களின் போராட்டத்துக்கு நடிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், நடிகர் ராகவா லாரன்ஸ் கடந்த 18-ம் திகதி … Continue reading லாரன்ஸ் மருத்துவமனையில் அனுமதி